RP Brothers TV Channel

Friday, 15 March 2013

மாணவர்களின் போராட்டம் தீவரம் :: Facebook


புலம் பெயர் தமிழர்(Pulam Peyar Tamizar) மாணவர்களின் போராட்டம் தீவரம் அடைந்து உள்ள நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது நமது கடமை. நடிகர் நடிகைகள் புகைப்படம் மற்றும் பொழுதுபோக்கு புகைப்படங்களை share செய்வதோடு மட்டும் நில்லாமல் அனைத்து pageகளும் மாணவர்கள் போராட்டத்தையும்­ share செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிற­ேன். சில pageகளில் மட்டுமே இப்பொழுது 24 மணி நேரமும் மாணவர்களின் போராட்டத்தை உலகிற்கு உரக்க சொல்கிறார்கள் அதை போல் அனைத்து pageகளிலும் போராட்டத்தை பற்றிய செய்திகள் மட்டும் செய்து மாணவர்களுக்கு ஆதரவு தாருங்கள். சமுக வலைத்தளங்கள் மூலம் போராட்டத்தை தீவிர படுத்த அனைத்து PAGE ADMINகளும் இணைந்து ஆதரவு தர வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய சொந்த கருத்து. குறைந்தபட்சம் தினமும் சில பதிவுகளாவது இடுங்கள். நம்மால் களத்தில் தான் போராட முடியவில்லை, ஆனால் FB மூலமாக மாணவர்களின் போராட்டத்தை சிறிதேனும் மக்களுக்கு கொண்டு செல்லலாம். நன்றி!

No comments:

Post a Comment

rp brothers ad1