இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஆய்வு அறிக்கையை ஜெனிவா மாநாட்டில் இலங்கை பிரதிநிதி மகிந்த சமரசிங்கே தாக்கல் செய்தார். அப்போது எல்எல்ஆர்சி அளித்த 91 பரிந்துரைகளை அரசால் செயல்படுத்த முடியவில்லை எனவும் சமரசிங்கே தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு ஜெனிவாவில் இருந்து நேரலை ஒலிபரப்பிய நமது புதிய தலைமுறை நியூஸ்க்கு நன்றி
No comments:
Post a Comment