இலங்கை அரசிற்கு ஆதரவாக செயல்பாடும் ஏர்டெல் அலைபேசியிலிருந் து இருந்து போர்ட் என தட்டச்சு செய்து அனுப்பினேன் அதைத்தொடர்ந்து ஏர்டேல் நிறுவனத்திடமிரு ந்து எனக்கு இரண்டு அழைப்புகள் வந்தன.
முதல் அழைப்பு
==============
வணக்கம் நீங்கள் எதனால் ஏர்டெல் நிறுவனத்தை புறக்கனிகிரீர்க ள் எனத் தெரிந்து கொள்ளலாமா
நான்: நீங்கள் தமிழ் இன அழிப்புக்கு இலங்கையுடன் ஆதரவாகசெயல்படுகிறீர்க ள் அதனால் தான் என்றேன்.
அதிகாரி: எனக்கு எதுவும் புரியவில்லை முன்பு ஒருவர் இதைத்தான் தெரிவித்தார், சற்று தெளிவாக கூறுங்கள் என்றார்.
நான் : ஆம் உங்கள் நிறுவனம் இலங்கையில் நடக்கும் தமிழின அழிப்பிற்கு துணை போகிறது அதனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரும் வேறு நிறுவனத்திற்கு மாறுகிறோம் என்றேன்.
இரண்டாம் அழைப்பு
=============== ===
மேற்கூறிய தகவலையே கூறினேன் .
அதற்கு அந்த அதிகாரி நான் இதை மேலதிகாரியிடம் தெரிவிக்கிறேன், உங்களுடன் அவர் இதைப் பற்றி பேசுவார் என்றார்.
நண்பர்களே இப்போது ஏர்டெல் நிறுவனம் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளது.. இதேபோல் அனைவரும்
ஒவ்வொரு நிறுவனத்தையும் ஒதுக்கினால் மட்டுமே நமக்கு நீதி கிடைக்கும்.
குறைந்தது ஒரு நாளைக்கு நூறு பேராவது இதை செய்யவேண்டுமென வேண்டிக்கேட்டுக ்கொள்கிறேன்
வழிமுறைகள்
============
தங்களது அலைபேசியில் குறுஞ்செய்தி பக்கத்தில் சென்று
போர்ட் (PORT) in caps letter என டைப் செய்து ஒரு இடைவெளிவிட்டு 1900 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.. பிறகு தமிழர்களின் குறையை கேட்க அவர்களே அழைப்பார்கள்.
news given by :: facebook friends
No comments:
Post a Comment