தமிழ் ஈழம் வேண்டும்! தனி ஈழம் வேண்டும்!
சென்னை மெரீனாவில் இருந்து உயர்நீதிமன்றம் வரை ,17-3-2013 அன்று மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து சட்ட, மருத்துவ, பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால், 50,000 மாணவர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம்.
அனைத்து மாணவர்கள் போராட்ட ஒருங்கினைபாளருடனும் தொடர்பு கொண்டு வருகிறோம். "கடல் தாண்டிய நம் சொந்தங்களுக்காக,
கடற்கரையில் இணைத்திடுவோம்"
தொடர்புக்கு:8056158515
No comments:
Post a Comment