இலங்கை தமிழர் பிரச்னை தீர ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்
சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்னை தீர்வதற்காக ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்துகிறோம். இந்த வேலை நிறுத்தத்தில் தமிழர்கள் அனைவரும் பங்கேற்று வெற்றியடைய செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment