RP Brothers TV Channel

Monday 11 March 2013

முக்கியக் குற்றவாளி ராம் சிங் தற்கொலை


டெல்லி மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி ராம் சிங் தற்கொலை புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கியக் குற்றவாளி தற்கொலை செய்து கொண்டார். முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

No comments:

Post a Comment

rp brothers ad1