RP Brothers TV Channel

Wednesday 23 October 2013

புதுயுகம் பொழுதுபோக்கு சேனல்


புதியதலைமுறையின் குழுமத்தின் புதிய சேனலான புதுயுகம் பொழுதுபோக்கு சேனல் தனது ஒளிபரப்பை இன்று முதல் துவங்கியது . இந்த சேனலானது புதியதலைமுறையினை போன்றே எவ்வித சோதனை ஓட்டமும் இல்லாமல் நேரடியாக மக்களை சென்றடையும் வகையில் ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளும் செய்து ஆரம்பித்துள்ளது . இதில் தாய் குலங்கள் அய்யோ அய்யோ என பேசும் வகையில் சினிமா பட கதாநாயகி என் கனவர் இறந்து 10 வருடங்கள் ஆகிறது ஆனால் நான் கற்பமாக உள்ளேன் னு dailor ர வேற புதியதலைமுறை முறையில கட்டுறாங்க . இது எப்படினு பார்க்கணும்னு நிறைய பேர் இருபங்க , இது மாதிரி நிறைய சீரியல் இடம் பெறுகிறது என்பது குறிபிடத்தக்கது

No comments:

Post a Comment

rp brothers ad1